TVK Puducherry Candidate தவெக வேட்பாளர்களாக களத்தில் குதித்த முன்னாள் அமைச்சர், 5 முன்னாள் MLAs
TVK Puducherry Candidate தவெக வேட்பாளர்களாக களத்தில் குதித்த முன்னாள் அமைச்சர், 5 முன்னாள் MLAs
thanthitv
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் உட்பட ஆறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது...