போலீஸ் வாகனத்தில் ஏறிய தவெக MLA.. அடுத்து எங்கே தெரியுமா? #tvkmla #mlaarrest #kallakurichi #kallakurichimla #thanthitv கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் - தமிழக அரசு குழு அமைப்பு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க குழுவை அமைத்தது தமிழக அரசு...