BREAKING

TVK | DMK | Thiruvannamalai | திமுக தவெகவினர் இடையே அடிதடி - பிரசாரத்தில் பகீர் சம்பவம்..

திமுக தவெகவினர் இடையே அடிதடி - பிரசாரத்தில் பகீர் சம்பவம்..

thanthitv

TN Election 2026 | TVK | DMK | Thiruvannamalai | திமுக தவெகவினர் இடையே அடிதடி - பிரசாரத்தில் பகீர் சம்பவம்.. தி.மலையில் பரபரப்பு

திருவண்ணமலை மாவட்டம் வந்தவாசியில், தவெக வேட்பாளர் உதயகுமார் பிரசாரத்தின் போது திமுகவினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது... திமுக தலைவர்களை விமர்சித்ததாகக் கூறி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் தவெக பிரச்சார வாகனத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டது. இதில் காயமடைந்த 3 திமுகவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர் உட்பட இரு தரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election 2026 | ஓட்டு போட படையெடுத்த மக்கள் - எகிறும் வாக்கு சதவீதம்

TN Election 2026 | EVM மெஷினை சல்லி சல்லியாக நொறுக்கிய நபர் - பதிவான ஓட்டுகள் என்னாகுமோ..!

"What is this..? Why Whistle..?" தேர்தல் பணியில் விசில் ஊதிய காவலர் கோபத்தில் கொதித்த முன்னாள் MLA

TN Election 2026 | ஓட்டு மழை பொழியும் கொங்கு மண்டலம்.. தென் தமிழகத்தில் பகீர் ட்விஸ்ட்

TN Election 2026 | நேரம் ஆக ஆக சூடுபிடிக்கும் களம்.. ஓட்டுப்போட திரளும் பிரபலங்கள்