BREAKING

TVK |CM Vijay | Rahul Gandhi | CJP | ராகுல் கைது.. வெகுண்டெழுந்த TVK.. இமீடியட் Reaction

ராகுல் கைது.. வெகுண்டெழுந்த TVK.. இமீடியட் Reaction

thanthitv

TVK |CM Vijay | Rahul Gandhi | CJP | ராகுல் கைது.. வெகுண்டெழுந்த TVK.. இமீடியட் Reaction #TVK #CMVijay #RahulGandhi #CJP தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்

TN Police | Gem Veeramani | `ஜெம்' வீரமணி விவகாரம்.. இரு காவலர்கள் மீது.. கமிஷனர் அதிரடி ஆக்‌ஷன்

TN Police | Gem Veeramani | `ஜெம்' வீரமணி விவகாரம்.. இரு காவலர்கள் மீது.. கமிஷனர் அதிரடி ஆக்‌ஷன்

TVK |CM Vijay | Rahul Gandhi | CJP | ராகுல் கைது.. வெகுண்டெழுந்த TVK.. இமீடியட் Reaction

BREAKING || இனி இவர்களுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் கிடைக்கும் - அரசு அறிவிப்பு

Court | TN Govt | Bike Taxi | பைக் டாக்ஸி விவகாரம்.. "6 மாதங்கள்.." அரசுக்கு கோர்ட் முக்கிய உத்தரவு