BREAKING

TVK Budget | Seeman | தவெகவின் முதல் பட்ஜெட் - "பெயரில் மட்டுமே வெற்றி" - ஒரே போடாய் போட்ட சீமான்

தவெகவின் முதல் பட்ஜெட் - "பெயரில் மட்டுமே வெற்றி" - ஒரே போடாய் போட்ட சீமான்

thanthitv

TVK Budget | Seeman | தவெகவின் முதல் பட்ஜெட் - "பெயரில் மட்டுமே வெற்றி" - ஒரே போடாய் போட்ட சீமான் பட்ஜெட்டின் பெயரில் மட்டுமே வெற்றி இருக்கிறது - சீமான் வருவாயை உயர்த்த எந்த திட்டங்களும் இல்லை - சீமான் முக்கிய துறைகளின் நிதி ஒதுக்கிடு குறைக்கப்பட்டுள்ளது - சீமான் "நிதி ஒதுக்கிடு குறைக்கப்பட்டது நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தள்ளும்" தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை - சீமான் முக்கிய துறைகளுக்கான நிதி ஏன் குறைக்கப்பட்டது - சீமான் கேள்வி "தங்க மோதிரம் திட்டத்திற்கு பதிலாக மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்த வேண்டும்" பெயரில் மட்டுமே வெற்றி, உண்மையில் வெற்று அறிக்கை - சீமான்

CCB ஆபீஸுக்குள் நுழைந்தார் - அன்பில் மகேஷின் நண்பர் வாளடி கார்த்திக்

CM Vijay | TN Govt | முக்கிய அதிகாரிகளுடன் CM விஜய் ஆலோசனை..

Gem Veeramani Case Arrest | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு கைது

MRK Panneerselvanm| ``முன்னாள் அமைச்சரை விடுவிக்க முடியாது’’ - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

Rain வங்க கடலில் தீவிரமாக உருமாறுகிறது - இப்ப கரெக்ட்டா எந்த லொகேஷன்ல இருக்கு தெரியுமா