BREAKING

TR Baalu | Annamalai | TN Politics | அண்ணாமலை மீதான வழக்கு.. வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு

அண்ணாமலை மீதான வழக்கு.. வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு

thanthitv

அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் வாங்கிய டி.ஆர். பாலு எம்.பி 2023-ஆம் ஆண்டு அண்ணாமலை வெளியிட்ட DMK Files-ஐ தொடர்ந்து, அவர் மீது தொடுத்த வழக்கை திமுக எம்.பி. டி.ஆர். பாலு வாபஸ் வாங்கினார். வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் டி.ஆர். பாலுவை, அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

DVAC Raid | TN Govt | தமிழகம் முழுவதும் ரெய்டு.. அரசு அலுவலகங்களில்.. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

BREAKING || முரட்டு சம்பவத்துக்கு ரெடியான `முரசு’ - டைம் குறித்த வானிலை மையம்

BREAKING || 20% தீபாவளி போனாஸ் - தமிழக அரசின் ஸ்வீட் அறிவிப்பு

Tasmac | Minister Vignesh | டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் - 81 பேர் சஸ்பெண்ட்

BREAKING || அடுத்த 3 மணி நேர வானிலை நிலவரம்... KTCC-க்கு பறந்த அலர்ட்