BREAKING

TN Police | DGP | DVAC | லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபிஆக.. ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபிஆக.. ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பு

thanthitv

TN Police | DGP | DVAC | லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபிஆக.. ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி - ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பு/லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பை ஐஜி துரைகுமார் கவனிப்பார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றம் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய டிஜிபி சந்திப் மிட்டலை தேர்தல் ஆணையம் நேற்று விடுவித்த‌து. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பு காலியாக உள்ள நிலையில், ஐஜி துரைகுமார் அந்த பொறுப்பை கவனிப்பார். ஐஜி துரைகுமாருக்கு கூடுதல் பொறுப்பை வழங்கி தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்