TN Govt | School Students | பள்ளி மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய பைகள் கொள்முதல் செய்ய டெண்டர் 2027-28 கல்வி ஆண்டில் ரூ.103.81 கோடியில் பள்ளிப் பைகள் கொள்முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பைகள் வழங்க திட்டம் சுமார் 55 லட்சம் பைகள் கொள்முதல் செய்ய திட்டம் 103.81 கோடி மதிப்பில் 2027-2028 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி பைகள் வழங்குவதற்கு டெண்டர் 2027-2028-ம் கல்வி ஆண்டிற்கு மொத்தம் *55 லட்சத்து 93 ஆயிரத்து 170 (55,93,170) பள்ளி பைகள் கொள்முதல் செய்ய திட்டம்