#TNGovt #RationShop #Rationing #ThanthiTV TN Govt | Ration Shop | "நிறுத்தக்கூடாது" - தமிழக அரசு அதிரடி உத்தரவு "e-KYC செய்யாதவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்" அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது - தமிழக அரசு "E-KYC செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது" அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது - தமிழக அரசு உத்தரவு e-KYC செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் - தமிழக அரசு தமிழகத்தில் e-KYC சரிபார்ப்பு 96.69 சதவீதம் நிறைவு சிறப்பு முகாம்கள் மூலம் 4.49 லட்சம் பேர் e-KYC நிறைவு செய்துள்ளனர்