TN Govt | IPS | TN Police | வருண் IPS உட்பட முக்கிய IPSக்கள் அதிரடி மாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக வருண் குமார் நியமனம் காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன் சிபிசிஐடி டிஐஜியாக நியமனம் சென்னை பள்ளிக்கரணை காவல் துணை ஆணையராக ரகுபதி நியமனம்