TN Govt | CM Vijay | திமுக ஆட்சியில் அறிவித்த முக்கிய திட்டம்.. ரத்து செய்து காரணத்தை சொன்ன தவெக அரசு சிப்காட் சுற்றுலா தொழில் பூங்கா திட்டம் - விருப்ப பதிவு ரத்து சிப்காட் சுற்றுலா தொழில் பூங்கா திட்டம் - விருப்ப பதிவு ரத்து திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சுற்றுலா தொழில் பூங்கா திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட், டிசம்பரில் வெளியிடப்பட்ட விருப்ப பதிவுகள் ரத்து நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு இதுவரை பெறப்பட்ட அனைத்து விருப்பப் பதிவுகளும் மூடப்பட்டதாக சிப்காட் அறிவிப்பு சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் தங்கும் விடுதிகள், தீம் பார்க், முகாம் தங்குமிடங்கள் அமைக்கும் திட்டம்