தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 4.71 கோடி வாக்குகள் பதிவு/தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளது/2021 தேர்தலில் ஒட்டுமொத்தமாக 4.57 கோடி வாக்குகள் பதிவானது/2026 தேர்தலில் 5 மணி நிலவரப்படி 4.71 கோடி வாக்குகள் பதிவாகி உள்ளது/கடந்த தேர்தலை ஒப்பிடும் போது மாலை 5 மணி நிலவரத்திலேயே 14 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவு