Thanthi TV Election Results 2026 | TN Congress | TVK Vijay | காங்.,ல் இருந்து தவெகவுக்கு ஆதரவான முதல் முடிவு | வந்தது அறிவிப்பு தவெகவுடன் கூட்டணி அமைக்க காங். மேலிடத்திற்கு முதலில் கடிதம் எழுதியவர் ராஜேஷ் குமார் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் மீண்டும் தேர்வு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பு