BREAKING

High Court | Tiruvannamalai | தி.மலை கோயில் விவகாரம்.. களமிறங்கும் ஸ்பெஷல் டீம்.. ஹைகோர்ட் அதிரடி

தி.மலை கோயில் விவகாரம்.. களமிறங்கும் ஸ்பெஷல் டீம்.. ஹைகோர்ட் அதிரடி

thanthitv

High Court | Tiruvannamalai | தி.மலை கோயில் விவகாரம்.. களமிறங்கும் ஸ்பெஷல் டீம்.. ஹைகோர்ட் அதிரடி

#HighCourt #Tiruvannamalai #KarthigaiDeepam #HRCE

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக மேற்கொள்ளப்படும் வசதிகளைக் கண்காணிக்க உயர்மட்ட குழு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தீப விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக காத்திருப்புக் கூடம், உணவுக் கூடம், பொருள்கள் வைக்கும் அறைகள், கழிவறைகள் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

BREAKING || ரூ.634 கோடி லஞ்ச வழக்கு... பரபரப்பான சூழலில் உச்ச நீதிமன்றம் சென்ற K.N.நேரு

Arnab Cyclone | TN Rains | நெருங்கும் அர்னாப்.. விமானங்கள் ரத்து.. அலர்ட்டில் ஏர்போர்ட்ஸ்

BREAKING | காட்டுக்குள் பதுங்கிய 8 பேர்... சுற்றி வளைத்த போலீஸ்-தேனி சிறை சம்பவத்தில் தொடரும் வேட்டை

Theni Prisoners Escape | கைதிகள் தப்பியோட்டம்.. போலீஸ் போட்ட மாஸ் பிளான் - சிக்கிய கைதிகள்

BREAKING || ரவுடி வெ*டிக் கொன்று ரீல்ஸ்... சென்னையை உலுக்கிய வீடியோ