Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்.. தி.மலையில் பரபரப்பு அரசு பேருந்தில் அரிவாள் வெட்டு - 5 பேர் கைது திருவண்ணாமலை அருகே ஓடும் அரசு பேருந்தில் அரிவாள் வெட்டு - 5 பேர் கைது கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளைஞரை ஓடும் பேருந்தில் தாக்கிய கும்பல் திருப்பூரில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில் தாக்குதல்