Tiruchendur | Mobile | ஜூலை 1 முதல் செல்போனுக்கு தடை.. திருச்செந்தூர் கோயிலில் நிர்வாகம் அதிரடி
ஜூலை 1 முதல் செல்போனுக்கு தடை.. திருச்செந்தூர் கோயிலில் நிர்வாகம் அதிரடி
thanthitv
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 1 முதல் செல்போனுக்கு தடை பக்தர்கள் செல்போனை பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு வர வேண்டுகோள் "ஜூலை 1 முதல் உயர்நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல் படுத்தப்படும்"