Thoothukudi | பிணமாக கரை ஒதுங்கிய சிறுவர்கள் - தூத்துக்குடியில் சோகம்
தூத்துக்குடி, தருவைகுளம் கடலில் மூழ்கி மாயமான 2 சிறுவர்கள் உடல் இன்று சடலமாக மீட்கபட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது