BREAKING

Thiruparankundram | Police | உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம் - மலையை சுற்றி குவிந்த போலீஸ்

உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம் - மலையை சுற்றி குவிந்த போலீஸ்

thanthitv

Thiruparankundram | Police | உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம் - மலையை சுற்றி குவிந்த போலீஸ் #Thiruparankundram #police #thanthitv திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பழனி ஆண்டவர் கோவில் வாசல் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் போலீசார் குவிப்பு. திருப்பரங்குன்றம் பதினாறுகள் மண்டப முன்பாக இந்து முன்னணி சார்பாக மலைமீது தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா முன்னிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Kallakurichi | Snake | Police | கள்ளக்குறிச்சி - பெண் குழந்தைகள் உயிரிழப்பில் புதிய திருப்பம்

Bihar | பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.40 கோடி நகைகள் கொள்ளை.. சாவை கண்முன் காட்டிய கும்பல்

BREAKING || பரபரக்கும் செக்கானூரணி கேஸ்... நேரில் இறங்கிய மதுரை ADSP

Theni | 17 கைதிகள் தப்பி ஓடிய விவகாரம் - நேரில் இறங்கிய உயர்மட்ட குழு

Supreme Court | Thiruparankundram | "அந்த தூணுக்கும்.. தீபத்திற்கும் சம்மந்தம் இல்லை" TN அரசு வாதம்