Neet | Protest `இந்தி’ எழுத்தை அழித்து.. எழுதி வைத்துவிட்டு சென்ற வாசகம் - மதுரையில் பெரும் பரபரப்பு
`இந்தி’ எழுத்தை அழித்து.. எழுதி வைத்துவிட்டு சென்ற வாசகம் - மதுரையில் பெரும் பரபரப்பு
thanthitv
நீட் விவகாரம் - மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழித்து பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களால் பரபரப்பு