#womensreservationact #parliament #centralgovernment #thanthitv மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அமல் - அரசிதழ் வெளியீடு மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக மத்திய அரசு அரசிதழ் வெளியீடு நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் - அரசிதழ் வெளியீடு "2023ல் நிறைவேற்றப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது"