BREAKING || கோவையை உலுக்கிய சிறுமி பாலியல்... தோட்டாவை தெறிக்கவிட்ட போலீஸ் - கதறிய காம மிருகம் பாலியல் வழக்கில் தொடர்புடைய நபரை சுட்டுப்பிடித்த போலீசார் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றவர் மீது துப்பாக்கி சூடு கோவையில் பரபரப்பு சம்பவம்