"அனுமதியின்றி வெளியான `கருப்பு' படம்.. ஜனநாயகன் நிலைமை கருப்புக்கும் வர வாய்ப்பு" - ஆதங்கத்தை கொட்டும் தயாரிப்பாளர்கள் "எங்களுடைய முதல்வர்.. செஞ்சு கொடுப்பார்.." #karuppu #movie #release #cinema #producer #thanthitv நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தை மற்ற மாநிலங்களில் அனுமதி இன்றி வெளியிட்டது தொடர்பாக, மயிலாப்பூரில் உள்ள கியூப் அலுவலகத்தில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு