BREAKING

Child Dead | Police | நாடே ஷாக்கில்.. ஒரே மாதத்தில் 60 குழந்தைகள் பலி..! தொடங்கிய விசாரணை

நாடே ஷாக்கில்.. ஒரே மாதத்தில் 60 குழந்தைகள் பலி..! தொடங்கிய விசாரணை

thanthitv

Child Dead | Police | நாடே ஷாக்கில்.. ஒரே மாதத்தில் 60 குழந்தைகள் பலி..! தொடங்கிய விசாரணை

மேற்கு வங்க மாநிலம், மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 உயிரிழந்தது தொடர்பாக மருத்துவ கல்லூரியிடம் சுகாதாரத் துறை அறிக்கை கேட்டுள்ளது. சம்பவம் குறித்து மாநில சுகாதாரத் துறை தலைமையகம் விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளது மட்டுமின்றி முதற்கட்ட விசாரணையையும் தொடங்கியுள்ளது

indvssl | டிராவில் முடிந்த 2 வது டெஸ்ட் போட்டி.. தொடரை கைப்பற்றிய இந்தியா

Nepal Flash Flood | நேபாள பெருவெள்ளம் - பலியானோர் எண்ணிக்கை 330 ஆக உயர்வு

BREAKING || MBBS படிப்பு - மாணவர்களின் பட்டியல் வெளியீடு

CMVijay | ``இதுக்காக என் வெற்றியை செல்லாதுனு அறிவிக்க முடியாது'' தேர்தல் வழக்கில் CM விஜய் பதிலடி

BREAKING || "கொஞ்சம் நகருங்க" திடீரென இடம் மாறி உட்கார்ந்த CM விஜய் - ஸ்டன்னாகி பார்த்த பேரவை