Edappadi Palaniswamy | ADMK | CM Vijay | TVK | "அந்த கம்பெனி சென்னையிலேயே இருக்கு.." - ஒரே ஒரு கேள்வியை கேட்ட EPS
#edappadipalanisamy #admk #cmvijay #tvk #eps #thanthitv
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதன் நேரடி காட்சிகளை காணலாம்.