Thanthi TV Election Results 2026 | TNGOVT தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி படங்கள் அகற்றம்
Thanthi TV Election Results 2026 | TNGOVT தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி படங்கள் அகற்றம்
thanthitv
அமைச்சர்களின் அறைகளில் உள்ள மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்படுகின்றன தலைமைச் செயலகத்தில் காலியாகும் அமைச்சர்களின் அறைகள். தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்படுகின்றன