BREAKING

Kotturpuram | பரபரப்பின் உச்சத்தில் கோட்டூர்புரம்.. பொதுமக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு

பரபரப்பின் உச்சத்தில் கோட்டூர்புரம்.. பொதுமக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு

thanthitv

பரபரப்பின் உச்சத்தில் கோட்டூர்புரம்.. பொதுமக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு #kotturpuram #roadblockade #chennai #police #houses கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தில் வசிக்கும் பொதுமக்கள் சாலை மறியல். ஏற்கனவே கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்பில் வசித்தவர்களுக்கு வீடு ஒதுக்கப்படும் என தெரிவித்த நிலையில் இதுவரை வீடு ஒதுக்காமல் இருப்பதால் சாலை மறியல்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்