Swiggy, Zomatoக்கு வரி? எதையெல்லாம் மாற்றுகிறது GST கவுன்சில்? #gst #tax #nirmalasitharaman ஸ்விக்கி மற்றும் ஸொமேட்டோ உள்ளிட்ட சரக்கு விநியோக சேவைகளுக்கு 5% ஜிஎஸ்டி விதிப்பது, மின்சார வாகனப் போக்குவரத்து மற்றும் வாடகைகளுக்கான ஜிஎஸ்டி மாற்று வழிகள், மற்றும் ஓட்டல்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் உணவகங்களுக்கான உள்ளீட்டு வரி விலக்கு (ITC) ஆகியவை குறித்தும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு