#Dharapuram #ByElection #ByElection2026 #Tirupur #ThanthiTV Dharapuram By-Election | தாராபுரம் இடைத்தேர்தல் - 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அதிரடி இடைத்தேர்தல் - பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் தாராபுரத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு பணி தீவிரம்