Supreme Court | ThenKalai | VadaKalai | தென்கலை Vs வடகலை.. சுப்ரீம் கோர்ட் எடுக்க போகும் முடிவு
#SupremeCourt #Temple #Vadakalai #ThenKalai
வரதராஜ பெருமாள் கோயிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் பிரச்சினை வழக்கு விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு