பட்டியல் இன மாணவனை சரமாரியாக தாக்கிய சக மாணவன்.. விசாரணையில் இறங்கிய போலீசார்
பட்டியல் இன மாணவனை தாக்கிய சக மாணவனை பிடித்து போலீசார் விசாரணை மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளியில் 2 மாணவர்கள் இடையே மோதல். தாக்குதலில் படுகாயம் அடைந்த +2 மாணவன் மருத்துவமனையில் அனுமதி