BREAKING

Breaking | Srilanka Prison Riot | சிறைக்குள் வெடித்த மோதல் | உலகையே உலுக்கும் பலி எண்ணிக்கை

thanthitv

இலங்கை சிறை மோதல் - உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு இலங்கை சிறை மோதல் சம்பவத்தில் உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு நீர்கொழும்பு சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் சிறையில் நடந்த மோதலில் 7 சிறை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதி சிறைக்குள் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே வெடித்த மோதல் சிறைக்குள் 2 நாட்கள் நடந்த வன்முறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட‌து

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்