BREAKING

Sivagangai | குலைநடுங்கவிட்ட மானாமதுரை சம்பவம் - நள்ளிரவில் கத்தியோடு துரத்தும் அதிர்ச்சி CCTV

குலைநடுங்கவிட்ட மானாமதுரை சம்பவம் - நள்ளிரவில் கத்தியோடு துரத்தும் அதிர்ச்சி CCTV

thanthitv

Sivagangai | குலைநடுங்கவிட்ட மானாமதுரை சம்பவம் - நள்ளிரவில் கத்தியோடு துரத்தும் அதிர்ச்சி CCTV #sivagangai #cctv #crime சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் நள்ளிரவில் ஒருவரை அரிவாளுடன் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு அரிவாளுடன் வரும் நபர், பைக்கில் வந்த மற்றொரு நபருடன் புறப்பட்டு சென்ற காட்சிகள் பதிவு காயமடைந்த இருவரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி நள்ளிரவில் தாக்குதல் நடத்திய 4 பேர் தப்பியோட்டம் - போலீசார் விசாரணை இடைக்காட்டூரில் நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது மீண்டும் சீயோன் நகரில் இருவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்

Flight Accident | விழுந்து சிதறிய விமானம்.. 2 விமானிகள் பரிதாப பலி

Gold Rate | போர் உக்கிரமாக உக்கிரமாக தாறுமாறாக சரியும் தங்கம்

Census | ஜூலை 17ல் தமிழகத்தில் முதற்கட்டம் - வெளியானது தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு

Manamadurai | மானாமதுரையில் மீண்டும் பயங்கரம் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்