Senthilbalaji | TVK MLA Case | ஆஜராக செந்தில்பாலாஜி வைக்கும் `கண்டிஷன்’?
#senthilbalaji #tvk #policeinvestigation
தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.