Senthilbalaji | TVK MLA Case | போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த செந்தில்பாலாஜி, அசோக்குமார்
#tvk #senthilbalaji #tvkmla #thanthitv
தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது...