செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது
டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர் இவர்கள் இருவரையும் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் குதிரை பேரம் விவகாரம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து ஜாமினில் வெளிவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது