#Ramanathapuram #SchoolVan #SchoolStudents #Accident #ThanthiTV
Ramanathapuram School Van | வந்த வேகத்தில் வயலில் கவிழ்ந்த பள்ளி வேன் - உள்ளே இருந்த மாணவர்களின் நிலை என்ன? - நடந்தது என்ன? ராமநாதபுரம் அருகே பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.