RIP S.Janaki ``கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும்’’ - ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி உருக்கமான இரங்கல்
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு, இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். - பிரதமர் மோடி இரங்கல்