Gingee Girl Missing | செஞ்சி சிறுமி மாயம் - சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் விசாரணை #GingeeGirlMissing #CBCID #TNPolice செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம் - 41வது நாளாக தொடரும் விசாரணை சிறுமியின் அழுகுரல் கேட்டதாக கூறிய மஞ்சுளாவிடம் விசாரணை சிறுமி காணாமல் போன அன்று அழுகுரல் கேட்டதாக கூறிய மஞ்சுளா மஞ்சுளா, அவரது உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மஞ்சுளாவின் உறவினர் ரேணுவிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர் சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரையிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை பரதன்தாங்கள் சுடுகாட்டு அருகே வைத்து ராஜதுரையிடம் விசாரணை செங்கல் சூளை உரிமை இதனிடையே சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரை என்பவரை பரதன்தாங்கள் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே அழைத்துச் சென்று சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து செங்கல் சூளையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் தடையை அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு சாம்பல்கள் எடுத்து சென்னையில் உள்ள தலைய அறிவியல் ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அந்த செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடமும் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். -