BREAKING

ReElection | WestBengal | EVMல் BJP சின்னத்தை மறைத்து ஒட்டப்பட்ட டேப்? மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

ReElection | WestBengal | EVMல் BJP சின்னத்தை மறைத்து ஒட்டப்பட்ட டேப்? மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

thanthitv

ReElection | WestBengal | EVMல் BJP சின்னத்தை மறைத்து ஒட்டப்பட்ட டேப்..? மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

மேற்குவங்க தேர்தல் - ஈவிஎம்மில் டேப் புகார் - மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு/மேற்குவங்க 2ம் கட்ட தேர்தலில் ஈவிஎம் சேதப்படுத்தப்பட்ட பூத்தில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு/மேற்குவங்க 2ம் கட்ட தேர்தலில் ஈவிஎம் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் டேப் ஒட்டியதாக பாஜகவினர் புகார் /ஃபல்தா தொகுதிக்குட்பட்ட பூத் ஒன்றில் ஈவிஎம்களில் பாஜகவின் சின்னத்தை மறைக்கும்படி டேப் ஒட்டப்பட்டதாக புகார்/புகாரின் அடிப்படையில் மறுவாக்குப்பதிவிற்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்