BREAKING

Railway Rules | `இனி ரயிலில் இத பண்ணிடாதீங்க’ - "இரவு 11 முதல் காலை 5 மணி வரை தடை"

`இனி ரயிலில் இத பண்ணிடாதீங்க’ - "இரவு 11 முதல் காலை 5 மணி வரை தடை"

thanthitv

#Railway #RailwayRules #SouthernRailway #Charging #PhoneCharging #ThanthiTV Railway Rules | "இரவு 11 முதல் காலை 5 மணி வரை தடை" - `இனி ரயிலில் இத பண்ணிடாதீங்க’ - தெற்கு ரயில்வே அதிரடி இரவு 11 முதல் காலை 5 - ரயில்களில் மொபைல் சார்ஜிங்கிற்கு தடை "ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மொபைல் சார்ஜிங்கிற்கு தடை" ரயில்வே உத்தரவை தொடர்ந்து தெற்கு ரயில்வே அறிவிப்பு மொபைல் சார்ஜிங் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பிய ரயில்வே வாரியம் பயணி, பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்தபோது செல்போன் வெடித்த சம்பவம் எதிரொலி இரவு நேரத்தில் மொபைல் சார்ஜிங் இணைப்பை துண்டிக்க ரயில்வே உத்தரவு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நடவடிக்கை - ரயில்வே பயணிகள் கவனத்தில்கொள்ள வேண்டுகோள்

CM Vijay | Guindy | சட்டென காரை விட்டு கீழே இறங்கிய CM விஜய்.. ``தளபதி’’ - ஸ்தம்பித்த கிண்டி

CM Vijay | FRAME-அ பாருங்க ஜி!.. திகைத்து நின்ற CM விஜய்

CM Vijay | Guindy | சட்டென காரை விட்டு கீழே இறங்கிய CM விஜய்.. ``தளபதி’’ - ஸ்தம்பித்த கிண்டி

Cyclone Arnab | ஒரு வழியாக ஓய்ந்தது அர்னாப் புயல்.. தீவிர புயலாக வலுவிழந்தது

Smit Machchhar | விமான கடத்தல் முயற்சியை முறியடித்த ஸ்மித் மச்சார்..உயரிய விருதை வழங்கிய அமீரகம்