Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை
Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை
thanthitv
புதுச்சேரியில் ரங்கசாமியை சமாதானப்படுத்த பாஜக முயற்சி புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.