BREAKING

Puducherry | களேபரமான புதுச்சேரி காங், தலைவர் இல்லம்.. கொந்தளித்த நாராயணசாமி ஆதரவாளர்கள்

Puducherry | களேபரமான புதுச்சேரி காங், தலைவர் இல்லம்.. கொந்தளித்த நாராயணசாமி ஆதரவாளர்கள்

thanthitv

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வீட்டை முற்றுகையிட்ட நாராயணசாமி ஆதரவாளர்கள் புதுச்சேரியில் நெல்லிதோப்பு தொகுதியில் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஏ மற்றும்பி படிவம் கொடுக்காத காரணத்தினால் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் இல்லத்தை நாராயணசாமியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர் இது திடர்பான கூடுதல் தகவல்களை தருகிறார் எமது செய்தியாளர் எழில்குமார்..

TVK Alliance Puducherry | ``தனித்து போட்டியில்லை; கூட்டணி..’’ - தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

DMDK Premalatha | DMK Alliance | கடைசி நேரத்தில் வந்து சர்ப்ரைஸாக அறிவித்த பிரேமலதா

🔴LIVE: TVK | Vijay | election2026 | tnpolitics | கூட்டணி அமைத்த தவெக

Puducherry | Election | Holiday | தேர்தலை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு

NDA | Piyush Goyal ``தமாகா விருப்பத்திற்கு ஏற்றவாறு தொகுதிகள்..’’ - பிரஸ்மீட்டில் சொன்ன ஜி.கே.வாசன்