PM Modi | BJP | சென்னை வந்தார் PM மோடி.. முக்கிய தலைகளுக்கு பறந்த மெசேஜ் #PMModi #BJP #TNPolitics #TNElection சென்னை வந்தார் பிரதமர் மோடி/புதுச்சேரி ரோடுஷோ முடிந்து சென்னை வந்தார் பிரதமர் மோடி/புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் ரோடுஷோ நடத்தினார்/புதுச்சேரி ரோடுஷோ நிகழ்ச்சிக்கு பின் சென்னை திரும்பிய பிரதமர் மோடி/சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார் பிரதமர் மோடி/இன்றிரவு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்/நாளை காலை 11 மணிக்கு பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை