BREAKING

PM Modi | EPS | NDA தொகுதி பங்கீடு? - அடுத்தகட்ட முக்கிய திட்டம்

thanthitv

திருச்சியில் NDA மாநாடு மாநாட்டிற்கு பிறகு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திட்டம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, அனைத்திந்திய பார்வர்டு பிளாக், அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

TN HealthDepartment | மே மாதம் முதல் ஊதிய உயர்வு - காண்ட்ராக்ட் லேபர்களுக்கு இன்ப செய்தி

TVK Vijay | கிளம்பிய விஜய்.. இன்று முக்கிய அறிவிப்பு

Gold robbery | Viluppuram | ரூ.6 கோடி தங்கம் கொள்ளை.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ஊர்காவல் படை காவலர்

POCSO Awareness | Madurai | "போக்சோ சட்டம்" - நீதிமன்றம் அளித்த திடீர் உத்தரவு

Udhayanidhi Stalin | 2026-ல் எந்த தொகுதி? - உதயநிதி வைத்த ட்விஸ்ட்