ஐஐஎம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான தேசிய தரவு மையம் திறப்பு கவுகாத்தியில் ரூ.5,450 கோடியிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி அசாம் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி கவுகாத்தியில் ரூ.5,450 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பிரம்மபுத்திரா நதி குறுக்கே கட்டப்பட்டுள்ள குமார் பாஸ்கர் வர்மா பாலத்தையும் திறந்து வைத்துள்ளார்...