#Diwali #SpecialBus #Kilambakkam #Chennai #ThanthiTV
Diwali Special Bus | Kilambakkam | நேத்து கொஞ்சம் தான்.. இன்னைக்கு நிறையவே இருக்கு - பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தீபாவளி பண்டிகையொட்டி நேற்று ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து பயணம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு சிறப்பு பேருந்துகள் 862 சேர்த்து 2207 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதிகபட்சமாக 1.70 லட்சம் பேர் நேற்று ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்றும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு கூடுதலாக பயணிகளின் வருகைக்கு ஏற்ப 3000 க்கு மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டம் ...