#Thiruparankundram #ThiruparankundramDeepam #Madurai #KarthikaiDeepam #ThanthiTV Thiruparankundram | தி.குன்றத்தில் இரண்டு உச்சியிலும்.. திரண்டு வந்து நிற்கும் மக்கள் - மதுரையில் கோலாகலம் திருப்பரங்குன்றம் தீபத்தை ஒட்டி, மலையை சுற்றி கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தீபம் ஏற்ற கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்கள் மலை மீது கொண்டு செல்லப்படுகின்றன...