BREAKING

Passport | Madurai Court | "குற்ற வழக்கு உள்ளவருக்கு பாஸ்போர்ட்.." கோர்ட் முக்கிய உத்தரவு

"குற்ற வழக்கு உள்ளவருக்கு பாஸ்போர்ட்.." கோர்ட் முக்கிய உத்தரவு

thanthitv

Passport | Madurai Court | "குற்ற வழக்கு உள்ளவருக்கு பாஸ்போர்ட்.." கோர்ட் முக்கிய உத்தரவு

#Madurai #HighCourt #Passport

குற்ற வழக்கை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்க கூடாது - நீதிமன்றம் வெளிநாடு செல்வது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை - மதுரை உயர்நீதிமன்றம் வெளிநாடு செல்வது மறுக்கப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்க நேரிடும் - நீதிபதி கருத்து பாஸ்போர்ட் புதுப்பிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு திருச்சியைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

TN Budget | விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் - பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு

Women | NHRC | பெண்கள் பாதுகாப்பு.. வழிகாட்டுதல்களை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையம்

Theni Criminals Escape | 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில்.. தமிழகத்தையே உலுக்கிய கைதிகள்

Gingee Girl Missing Case| திடீர் ட்விஸ்ட்டாக சிறுமியின் அக்காவிடம்.. பரபரப்பில் சிறுமி படித்த பள்ளி

Theni | தேனி சிறையில் தப்பிய கைதிகள்.. எல்லைகளை அலசும் போலீசார்