Breaking | GST Road | ஒருபக்கம் மக்கள் வெள்ளம் | மறுபுறம் படையெடுத்த கார்கள் | திணறும் தாம்பரம்
#tambaram #poojaholidays #GSTRoad #Crowd #traffic #chennai #thanthitv
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை எதிரொலி பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள் வாங்க மக்கள் ஆர்வம் சண்முகம் சாலை மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல்