BREAKING

Breaking | Omni Bus | விடுமுறை நாட்களில் எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம் | கோர்ட் அதிரடி உத்தரவு

விடுமுறை நாட்களில் எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம் | கோர்ட் அதிரடி உத்தரவு

thanthitv

Breaking | Omni Bus | Highcourt Madurai | விடுமுறை நாட்களில் எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம் | கோர்ட் அதிரடி உத்தரவு #Omnibus #highcourt #madurai #TNGovt #thanthitv ஆம்னி பஸ் கட்டண வழக்கு - அறிக்கை தர அரசுக்கு உத்தரவு ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்தக்கோரிய வழக்கு - அறிக்கை தர அரசுக்கு உத்தரவு/ஆம்னி பேருந்துகளில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுநல வழக்கு/உயர் நீதிமன்றம் குழு அமைத்து உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை - மனுதாரர்/வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை